உறவு
=====
என்
எதிர்பாராத் தருணங்களை - இன்னும்
இதமாக்கிச் செல்வதில்
இருக்கிறது
எனக்கும் மழைக்குமான
பந்தம்
நீயும் நானுமாய்
நானும் நீயுமாய்
கரைந்துகொண்டே இருக்கிறது
நாட்கள்
அடுத்தென்பது அறியாமல்...
---X ---
--பிரியா
=====
என்
எதிர்பாராத் தருணங்களை - இன்னும்
இதமாக்கிச் செல்வதில்
இருக்கிறது
எனக்கும் மழைக்குமான
பந்தம்
---X ---
நீயும் நானுமாய்
நானும் நீயுமாய்
கரைந்துகொண்டே இருக்கிறது
நாட்கள்
அடுத்தென்பது அறியாமல்...
---X ---
வாழ்க்கை
==========
கலைப்பதும் கோர்ப்பதுமாய்
எத்தனயோ தருணங்கள்
அனைத்தையும் வென்றெடுத்து
அடுத்தொன்றை
எதிர் நோக்கியபடி....
---X ---
திரும்புதல் என்பது
எப்பொழுதும் சாத்தியமே
ஒற்றை வழிப்பாதையே
ஆயினும்....
--பிரியா
இனிக்கும் வரிகள் அருமை பிரியா வாழ்க்கை கவிதை உண்மை வரிகள்......தொடர வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅருமை நானும் blogger உருவாக்கிடேன் Money earn செய்ய என்ன செய்ய மேம்
பதிலளிநீக்கு